How to Join Daraz Affiliates Program Sri Lanka

How to Join Daraz Affiliates Program Sri Lanka

How to Join Daraz Affiliates Program Sri Lanka
புதன், 22 ஜனவரி, 2025

 Daraz Affiliates Program Sri Lanka 




Daraz Affiliates Program என்பது நீங்கள் Daraz ஆஃப் இல் பார்வையிடும் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து பணம் சம்பாதிக்கும் முறையாகும்.

நீங்கள் எந்த விதமான கட்டணங்களையும் செலுத்தாமல் மிகவும் இலகுவான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.


எவ்வாறு பயன்படுத்துவது?

1. Singup:

DCM Network மூலம் Daraz Affiliates Program பதிவு செய்ய உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வேண்டும். மற்றும் உங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளம் இருப்பின் மேலதிகமாக வழங்கி பதிவு செய்யலாம்.

2. Get Your Unique Links:

உங்கள் அக்கவுண்ட் உறுதி செய்ய பட்டதும் நீங்கள் Daraz இல் குறிப்பிட்ட பொருட்களை பகிர்வதற்கான லிங்கை பெற்றுக் கொள்வீர்கள்.

3. Promote Daraz:

நீங்கள் பெற்றுக் கொள்ளும் பொருட்களின் லிங்கை உங்களுடைய சமூக வலைத்தளங்கள் மற்றும் உங்கள் இணையத்தளங்களில் மிகவும் இலகுவான முறையில்ஞ பகிர்ந்து கொள்ளுங்கள்.

4. Earn Commissions:

நீங்கள் பகிரக் கூடிய பொருட்களின் லிங்கை யாராவது கிளிக் செய்து வாங்கினால் உங்களுடைய அந்த பொருள் விற்பனை செய்த Commission ஐ பெற்றுக் கொள்வீர்கள்.

5. Track Your Performance:

நீங்கள் விற்பனை செய்யும் தகவல்களை DCM Network Dashboard இல் பார்வையிட முடியும்.

குறிப்பாக ,

• Trending ஆன பொருட்களை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பார்வையாளர் தேர்வு செய்ய கூடிய பொருட்களை பகிருங்கள்.

• சிறந்த தகவல்களை உள்ளடக்கியவாரு உங்கள் வியாபார முறையினை பயன்படுத்துங்கள்.

Video Tutorial