Typing Jobs in Online at Home Without Investment
Typing Jobs in Online at Home Without Investment
• இது எவ்வகையான Typing இணையத்தளம்?
இந்த இணையத்தளமானது Captcha Type இணையத்தளமாகும்.
• இந்த இணையத்தளத்தை எவ்வாறு பயன்படுத்தி பதிவு செய்து கொள்வது?
இந்த இணையத்தளத்தை பதிவு செய்து கொள்வதற்காக உங்களது ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு எந்தவிதமான பணத்தையும் செலவிடாமல் பயன்படுத்தளாம்.
• இந்த இணையத்தளத்தை பயன்படுத்தும் முறை
1. முதலாவது Join | Register பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. இரண்டாவதாக உங்களது Name, Username, Gmail, Password பதிவு செய்து Register பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. பின்னர் உங்கள் ஜிமெயிலை உறுதிப்படுத்துவதற்காக உங்கள் ஜிமெயிலில் வரும் Code இனை Copy செய்து இணையத்தள Verify Box ல் Paste செய்து Verify செய்து கொள்ள வேண்டும்.
4. பின்னர் தோண்றும் மெனுவில் Edit Profile எனும் பட்டனைக் கிளிக் செய்து உங்களது விபரங்களை Save செய்து கொள்ள வேண்டும்.
5. பிறகு Earn Money எனும் பட்டனைக் கிளிக் செய்து Typing ஐ தொடரலாம்.
• இந்த இணையத்தளத்தில் நாம் எவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொள்ளவது?
இந்த இணையத்தளத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக Paypal | Payoneer | Western Union | Bank போன்றவற்றின் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணையத்தளத்தைப் பற்றி மேலும் தெளிவாக அறிய கீளே உள்ள வீடியோவைப் பார்வையிடுங்கள்.
Video Info_____________________________
_____________________________________
இந்த இணையத்தளத்திற்கு கீழ் உள்ள Click Hare பட்டனைக் கிளிக் செய்யவும்.
Website க்கு செல்ல இங்கே கிளிக் செய்க.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நன்பர்களுக்குப் பகிருங்கள்.