Face swap apps for android
தற்போது சமூக வளத்தளங்களில் வளம் வரும் வீடியோ காட்சிகள் எவ்வாறு உருவாக்குவது?
நீங்கள் உங்களது சமூக வளத்தளங்களில் பார்வையிட்டிருப்பீர்கள் அதாவது சினிமாகாட்ச்சிகள் மற்றும் ஏனைய வீடியோ காட்சிகளில் தங்களது முகத்தினை வைத்து வீடியோ எடிட்டிங் செய்திருப்பார்கள்.
அதேபோல் நீங்கள் உங்களது முகத்தினை வைத்து வீடியோ எடிட்டிங் செய்வது எவ்வாறு என்றால் அதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ஆஃப் உள்ளது.
அதனை எவ்வாறு டவுன்லோட் செய்து பயன்படுத்துவது?
நீங்கள் இந்த ஆஃப்பினை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அதேபோல் Pro MOD APK டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Download