Best Website Free Online Courses With Certificates
Free Online Courses In Mind Luster
இந்த இணையத்தளமானது இலவசமாக 3000 க்கும் மேற்பட்ட Course வகைகளை கொண்டுள்ளது. இந்த பயன்படுத்தி எந்தவொரு Course ஐயும் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
இந்த இணையத்தளத்தில் Engineering Field மற்றும் ஏனைய துறைகளிலும் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தில் அணைத்து விதமான Course களையும் வீடியோ காட்சிகள் மூலமாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
இந்த இணையத்தளத்தை எவ்வாறு பதிவு செய்து கொள்ளலாம்?
அதற்கு நீங்கள் உங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் வழியாக கணக்கை பதிவு செய்யலாம்.
அதன் பின்னர் உங்களுடைய அணைத்து விதமான தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உங்களுக்கு பிடித்த Course இதனை தெரிவு செய்து கற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக,
நீங்கள் இந்த இணையத்தளத்தில் பார்வையிடும் வீடியோ காட்சிகளை 75% வீதம் மேல் பார்வையிட வேண்டும். அப்போது தான் உங்களுடைய Certificate ஐ பெற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் விரும்பும் நேரத்தில் கல்வி கற்க முடியும். அதுமட்டுமின்றி நீங்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வேர Course ஐயும் கற்றுக் கொள்ளலாம்.
Website Link 🔗 https://www.mindluster.com/
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
Video Tutorial