IMO New Update Tips 2023

IMO New Update Tips 2023

IMO New Update Tips 2023
ஞாயிறு, 18 ஜூன், 2023

IMO New Update Tips 2023



 இந்த IMO புதிய அப்டேட்டை நீங்கள் பெறுவதற்கு உங்களது பிளே ஸ்டோரில் உங்கள் IMO அப்ளிகேஷனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்கள் உங்களது IMO வில் நீங்கள் புதிய அப்டேட் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.


புதிய IMO அப்டேட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்:


முதலாவதாக உங்களது IMO ஆப்பினை ஓபன் செய்து கொள்ளவும் பிறகு உங்களது ப்ரோபைல் ஐகானை கிளிக் செய்யவும்.




அதன் பிறகு தோன்றும் மெனுவில் Privacy Settings ஐ கிளிக் செய்யவும்.




பிறகு உங்களுக்கு தோன்றும் முதலாவது செட்டிங்கில் கோல்ட் பிரைவசி செட்டிங்கை கிளிக் செய்து கொள்ளவும்.




பிறகு முதலாவது தோன்றும் பிரைவேசி சார்ட் செட்டிங்கை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த காண்டாக்ட் கிளிக் செய்து பிரைவசி சாட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.




அடுத்த அம்சமாக நீங்கள் வீடியோ அண்ட் ஆடியோ கால் பேசும்போது உங்களது ப்ரோபைல் அண்ட் வீடியோவை ஸ்கிரீன்ஷோட் எடுக்காத முறையில் இந்த செட்டிங்கை போன் செய்து கொள்ள முடியும்.




அடுத்ததாக இன்விசிபிள் பிரிண்ட்ஸ் என்று சொல்லி ஒரு வசனம் புதிதாக அப்டேட் ஆகி உள்ளது அந்த செட்டிங்கை பயன்படுத்தி நீங்கள் உங்களது IMO கான்டெக்ட் இல் உள்ள வர்களை நீங்கள் அவர்களுடைய நோட்டிபிகேஷன் வராத முறையில் ப்ளாக் செய்து கொள்ள முடியும்.





அடுத்த அம்சமாக பேமிலி கார்டு (Family Gaurd) என்று ஒரு புதிய அம்சங்கள் இவர்கள் கொண்டு வந்துள்ளார்கள் இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மொபைலில் உள்ள IMO அக்கவுண்ட்டில் நீங்கள் அவர்களுடைய ஆக்டிவிட்டிக்களை பார்வையிட்டு கொள்ள முடியும்.




அடுத்த அம்சமாக இந்த imoவில் பாஸ்கோர்ட் லாக் (Passcode Lock) எனும் ஒரு மெனுவை கொண்டு வந்துள்ளார்கள் அதனை பயன்படுத்தி நீங்கள் எந்தவித தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் (Third Party Apps) இல்லாமலும் உங்களுடைய IMO அப்ளிகேஷனை லாக் செய்து கொள்ள முடியும்.

 



அடுத்த ஒரு புதிய அம்சமாக மேனேஜ் டிவைசஸ் எனும் புதிய மல்டிபிள் டிவைஸ் முறையை இந்த imoவில் அப்டேட் செய்துள்ளார்கள் அதனை பயன்படுத்தி ஒரு IMO அக்கவுண்டை பல சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.





அடுத்தபடியாக ஏற்கனவே உள்ள புலாக் லிஸ்ட்டை மெனுவில் சேர்த்துள்ளார்கள்.


அடுத்தபடியாக IMO வின் பிரைவசி செட்டிங்கை என்னென்ன என்று ஒன்றன்பின் ஒன்றாக பார்வை இட்டுக்  கொள்ளலாம்:


முதலாவதாக பார்த்தீர்கள் என்றால் கால் செட்டிங்கை உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் அதாவது கோல் செட்டிங்கை கிளிக் செய்து நீங்கள் யார் யார் உங்களுக்கு கால் எடுக்க வேண்டும் என்பதை நீங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.




அடுத்ததாக லாஸ்ட் சீன் என்னும் பகுதியில் உங்களுக்கு ஏற்றவாறு யார் யார் உங்கள் லாஸ்ட் சீன் (Last Seen) பார்வையிடலாம் என்பதை நீங்களே கஸ்டமைஸ் (Customize) செய்து கொள்ள முடியும்.




அடுத்ததாக இன்புட் ஸ்டேட்டஸ் இன்னும் பகுதியில் நீங்கள் யார் யாருக்கு உங்களது ஸ்டேட்டஸ் செல்லலாம் என்பதை நீங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.



அடுத்ததாக ரீட் ரெசிப்ட் (Read Recipet) எனும் பகுதியில் நீங்கள் உங்களுக்கு ஏற்றுவாறு யார் யார் பார்வையிடலாம் என்பதை நீங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.



அடுத்த புதிய அம்சமாக ப்ரொபைல் பிரைவசி என்னும் புதிய செட்டிங்கை அப்டேட் செய்துள்ளார்கள் அதனுள் நீங்கள் உங்களது ப்ரோபைலில் யாருமே ஸ்க்ரீன் ஷாட் எடுக்காத முறையில் செட்டிங்கை ON செய்து கொள்ள முடியும் அதேபோன்று உங்களது ப்ரோபைலை யாருமே பார்க்காத வகையில் நீங்கள் இந்த ப்ரொபைல் பிரைவசி செட்டிங்கில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.




அடுத்த அம்சமாக made at 4 adding me என்னும் செட்டிங்கில் நீங்கள் உங்களது IMO கணக்கை யார் யார் எவ்வாறு சேவ் செய்வது என்பதை நீங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உதாரணமாக உங்களது மொபைல் நம்பர் மாத்திரம் பயன்படுத்தி உங்களது IMO அக்கவுண்டில் மற்றவர்கள் சேவ் செய்து பயன்படுத்தும் வகையில் நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.




Video Tutorial